மார்கழிதிங்கள் படவிமர்சனம்…  

மார்கழிதிங்கள் படவிமர்சனம்…

ஆர்.சந்திரசேகர் .

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊரில் உள்ள பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள் கவிதாவும், வினோத்தும். போட்டி போட்டுக் கொண்டு படிக்கும் இருவருக்கும் இடையே காதல் மலருகிறது. அந்த பள்ளியில் முதல் மாணவனாகவும் முதல் ரெங்க் எடுத்து வருகிறான் . எல்லா பள்ளிமாணவர்களும் வினோத்தை பாராட்டும் வகையில் இருக்கின்றான். கொஞ்சா நாள் கவிதாவுக்காக விட்டுக் கொடுத்து வினோத் இரண்டாம் ரெங்க் எடுக்கிறான் பின்பு முதல் ரெங்க் கவிதா எடுக்கிறாள்.அதை ஆனந்தமா நினைத்து பூரித்து மகிழ்கிறாள். இருவருக்கும் நன்றக பேசி பழகி தன் உண்மை அன்பை வெளிப்படுத்துக்கிறார்கள்.பள்ளிபடிப்பு முடியா கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ளார்கள். வினோத்து சென்னையில் கல்லூரியில் கிடைக்க போகும் போது போகவேண்டிவருகிறது. இதை தாத்தாவிடம் கவிதா தன் காதலை சொல்ல நான் வினோதை மனசார விரும்பவாதாகச் சொல்ல தாத்தாவுக்கு பெரிய அதிர்ச்சியில் ஆழ்க்கிறார். அவர் சொல்லவும், மெல்லவும், முடியாமல் தவிக்கும் போது முகத்தில் பலவிதமா மாற்றங்கள். தெரிய இருவருக்கும் ஒரு கண்டிஷன் சொல்ல உங்களுக்கு கல்யாணம், செய்து வைக்கிறேன். ஆன ஒணு நீங்கள் இரண்டு பேரும் பாக்கக்கூடாது பேசகூடாதுனு கண்டிஷன் போடுகிறார் . போன்ல கூட பேசக்கூடாதுனு பெரிய கண்டிஷன் போட அப்புறம் தான் கல்யாணத்தை பத்தி இரண்டு பேருக்கும் பேசி முடிப்பேன். நீங்க தான் உறுதியா சொல்லவேண்டும். உங்க கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் கல்யாணம் . அதுவரை இருவரும் சந்தித்து பேசக் கூடாது என்று கண்டிஷன் போடுகிறார்.கவிதாவின் தாத்தா.இதை அதிர்ச்சியா இருவரும் நினைக்க வினோத் கவிதாவை பார்க்க அவள் இருக்கும் ஊருக்கு வரும் போது தாய்மாமா மூலமா தீயில் வினோத் எரிக்க படுகிறான். பின்னால் வினோத் இறந்ததை கவிதா வுக்கு தெரிய மூன்று பேரையும் பழிவாங்க கிணற்றில் மண்டையில் கல்லை போட்டு கொலை செய்கிறாள் .கவிதா கடைசியில் தாத்தாவை நாற்காலியில் கட்டிப்போட்டு தான் தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொள்கிறாள் .

இருவரும் வெவ்வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள். இந்த படிக்கும் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் எப்படி சமாளித்தார்கள் என்பதே கதை.

சமீபத்தில் செய்திகளில் இடம் பெறும் ஒரு சில காதல் ஆணவ படுகொலைகளை மைய்யப்படுத்தி படம் தந்துள்ளார் மனோஜ்.

பள்ளி மாணவர்களை பற்றிய படத்தில் நகைச்சுவைக்கு நிறைய வாய்ப்பிருந்தும் நகைச்சுவை சிறிதும் கூட சேர்க்கவில்லை. அதை கவனிக்க வேண்டியது. ஒன்று.

படத்தின் முதல் காட்சி தொடங்கி பள்ளி யில் படிப்பை விட காதலே உள்ளது. கவிதாவாக நடிக்கும் ரக்ஷினி காதல் காட்சிகளில் மிக அழகாக நடித்துள்ளார். இதற்கு நேர் மாறாக வினோத்தாக நடிக்கும் ஷ்யாம் செல்வன் உணர்வுகளை தருவதில் மிகவும் தயங்கி நடிக்கிறார். முதல் படமாக என்பதால் கொடுத்தக் கேரக்டருக்கு ஒரளவு குறையில்லாமல் நடித்திருக்கிறார் . புதுமுகம் நடிகர் .

கதாநாயகியின் தாத்தாவாக கதாபாத்திரம் எற்று நடித்திருக்கும் பாரதிராஜா அவர்கள் அந்த கதைக்கு எற்பே தாத்தாவா வாழ்ந்திருக்கிறார் . என்று சொல்லலாம் . மார்கழிதிங்கள் திரைப்படத்துக்குள் அவருக்கு கொடுத்த வசனங்களை நிறுத்தி நிதானமா வார்த்தைகளை பேசும் போது நன்றாக அழுத்திருத்தமா நடித்துள்ளார். இது ஒரு காதல் படம் என்பதை அடிக்கடி நினைவு படுத்துவது இளையராஜாவின் இசைதான். பாடல் காட்சிகளிலும், பின்னணி இசையிலும் ஒரு இசை ராஜா இருக்கிறார்.என்பதை டைட்டில் சாங்ஸுல் நம்மை ஆரம்பக் காலத்துக்கு நம்மை அழைத்துக் கொண்டு போகிறார்.

இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் தயாரித்து, கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். இதுல கொடூர வில்லனா நடித்திருக்கிறார். இயக்கம் மனோஜ் பாரதிராஜா .