லால் சலாம் திரைப்பட‌ ட்ரைலர்.தொகுப்பு‌ (குங்குமம்‌) ஆர்.சந்திரசேகர்.

லால் சலாம் திரைப்பட‌ ட்ரைலர்.தொகுப்பு‌ (குங்குமம்‌) ஆர்.சந்திரசேகர்.

 

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, இயக்கியுள்ள திரைப்படம் லால் சலாம். இதுல விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில், சிறப்பு தோற்றத்தில் மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

லால் சலாம் படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏழு வருடங்கள் பிறகு லால் சலாம் என்ற பேரில் படத்தை.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார் .இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா, தங்கதுரை ஆதித்யா மேனன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

லால் சலாம் படத்தில் தன்யா பாலகிருஷ்ணன், ஜீவித்தா ராஜசேகர், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், அனந்திகா சனில்குமார், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். இந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி வெளிவருகிறது