ஜோஷ்வா‌ திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழா

ஜோஷ்வா‌ திரைப்பட * ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்த‌ நிகழ்ச்சி தொகுப்பு.
ஆர்.ராமச்சந்திரன்.

கவுதம் மேனன் இயக்கத்தில்…

ஜோஷ்வா படத்தில் புதிய காதலோடும் த்ரில்லர் ஆக்ஷனில் மிரட்டும் ஹிரோவா நடித்துள்ளார். பிக்பாஸ் வருண்!

ஜோஷ்வா இமைபோல் காக்க ட்ரைலர்.

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இயக்கத்தில் வருண் ஹீரோவாக நடித்துள்ள ஜோஷ்வா இமைபோல் காக்க திரைப்படத்தின்

ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

காதல் படங்களை இயக்குவதில் கை தேர்ந்த, இயக்குனர் கவுதம் மேனன்… அவர்கள்.

பிக்பாஸ் வருணை ஹீரோவாக முதல் முறை‌யாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’

இதுவரை வருண் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை விட மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்துள்ளார்.

கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்துள்ள வருண்

இப்படத்தின் மூலம் ஒரு த்ரில்லர் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுப்பார்‌. என்ற நம்பிக்கை உண்டு.

இந்த படத்தில், மூலம் பிக்பாஸ் ஆரவ்-வின் மனைவி ராஹே ஹீரோயினாக
நடித்துள்ளார்.

வில்லனாக நடிகர் கிருஷ்ணாவும், போலீஸ் அதிகாரியாக டிடியும் நடித்துள்ளனர்.

கார்த்திக் இசையமைத்துள்ளார்

இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் அவர்கள் தயாரித்து உள்ளார்.

தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம், மார்ச் 1-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

என்பதை குறிப்பிடத்தக்கது.