அமிகோ திரைப்பட விமர்சனம் தொகுப்பு. ஆர்.சந்திரசேகர்.

அமிகோ திரைப்பட விமர்சனம் தொகுப்பு. ஆர்.சந்திரசேகர்.

அமிகோ கேரேஜின் படத்தில் இளவயதில் இருந்தே, அமிகோ கேரேஜிக்கு


அடிக்கடி‌ சந்திக்க‌‌ வரும் ரூத்ரா
அண்ணன் ஆனந்தை பார்க்க வரும்‌போது ருத்ராவின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான ஒரு தொடர் நிகழ்வுகளாக நடக்கின்றன

கதாநாயகனிடம் காதல் உறவுகளையும்‌ குடும்ப உறவுகளை பலவற்றைப் பறிக்கும் போது என்ன நடக்கும் எதிர்ப்பு
வளர்கிறது ‌அதை

சமாளித்து, கொண்டு, மீண்டும் விறுவிறுப்பாக போகிறார். இதுல

கதாநாயகனாக வரும் மகேந்திரன் அவரது வாழ்க்கை நன்றக போகிட்டிருந்த சமயத்தில் ஒரு கம்பெனியில் சேர்ந்து வேலைச் செய்து முதல்‌‌ மாத‌ சம்பளம் வாங்கிக் கொண்டு அம்மாவிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கும் வரை‌‌ குடும்பம் நல்ல போயிட்டு இருந்தது.வேலை‌யில் கம்பெனியில் காதல் ஆரம்பிக்கும்‌, போது வில்லனின்‌ ஆதிக்கம் போறாமைப்புத்தி தொடர்கிறது. அங்கே தொடங்கி கொலை வரை அது முடிகிறது.

அமிகோ கேரேஜ் படம் வேகமா ஒரு கேங்ஸ்டர் கதையா மறுக்கிறது கதாநாயன் வில்லன்

(குரு) விடம் பகட்டான அதிரடியான சண்டை ஒயின் ஷாப்பில் அடிதடியில் மோதல் ஏற்ப்பட நியாயத்தை தட்டிக் கேட்கும் விதமா கதை போகிறது.இது

மறுபடியும்‌ வீடுவரை தெரிகிறது. படத்தை விட ஒரு எச்சரிக்கைக் கதையாக செயல்ப் படுகிறது. அதை

நமக்குத் தெரிய‌ ஒரு காட்சியில், துபாயில் பணிபுரியும் கதாநாயகன் ருத்ரா மகேந்திரன் பழைய நண்பர்ளை சந்திக்க வருகிறார்.

ருத்ரா‌‌ அவரது கேங்க்ஸ்டர் போல, அவர் பயன்படுத்தும் கெத்து வாழ்க்கை – உற்சாகமான போகிறது.ருத்ரா தனது

நண்பர்களின் மூலம்‌ நட்பு தெளிவா‌ தெரிகிறது. கேங்ஸ்டரின் வாழ்க்கையை காட்டப்படுகிறது

தயாரிப்பாளர்கள் ஹீரோவை உயர்த்தும் ஒரு கிளர்ச்சியூட்டும் க்ளைமாக்ஸுக்கு படம் அமிகோ கேரேஜ் என்பது கதைக்கரு

ருத்ராவின் கதையைப் பற்றி‌ தெரிகிறது. அவர் வாழ்க்கையிலிலிருந்து ஒரு கேங்ஸ்டராக மாறுகிறார். அவர்

அமிகோ கேரேஜில் அடியெடுத்து வைக்கும் போது அவரது வாழ்க்கை மாறுகிறது.

ருத்ரா‌ சந்திக்க வரும் நண்பர் கூட அமிகோ கேரேஜில் முதன் முதலில் காலடி எடுத்து வைக்கும் போது

அவருடைய‌‌ வாழ்க்கை இப்போது தங்கள் வாழ்க்கையில்

முற்றிலும் மாறுபட்ட இடங்களில் உள்ளனர். ருத்ரா எடுத்த சிறிய முடிவுகளைக் கூட படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது மற்றும்

அந்த முடிவுகள் அவரது வாழ்க்கையின் போக்கை எப்படி மாற்றியது என்பதைக் காட்டுகிறது.

அமிகோ கேரேஜில் உள்ள அனைத்து தருணங்களும், முழுப் படத்தையும் பார்த்து முடித்த பிறகு, அந்தத் தனிப்பட்ட தருணங்கள் அனைத்தும் இறுதிப் பலனைப் பெறும்போது, ​ சிறப்பாகச் செயல்படும்.
இப்படத்தில், அமிகோ கேரேஜில் ருத்ரா

ஆனந்தை சந்திக்கிறார். அவர் ருத்ராவின் வாழ்க்கையில் ஒரு வழிகாட்டிய ஆனந்த், அறிவுரை கூறி ருத்ராவுக்கு வேலை நல்ல கிடைக்கும்படி அறிவுறுத்துகிறார்.

ருத்ராவுக்கு எப்படி கேரம் விளையாடுவது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறார். கேரமில் அவரது நிபுணத்துவம் படத்தின்

பிற்பகுதியில் ஒரு காட்சியில் ருத்ராவுக்கு உதவுகிறது.

அது அமிகோ கேரேஜின் முக்கிய கதாபாத்திரங்களில் செயல்படுகிறது.முதல்

பாதியில் நட்பின் முக்கியம் பற்றி பாடல் இருக்கு. இது கதையில்

பிறகு பலனளிக்கிறது. அமிகோ கேரேஜின் அதன் சில பாடல்களை கதையுடன் இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள்

நினைத்ததால். கதாநாயகி தமிழ், கடந்தப்‌ போன காதலில் ஆர்வமானவர். சிறப்பான‌ நடிச்சிருக்கிறார். தயாரிப்பாளர்கள் இந்த கதாபாத்திரத்தை முக்கியமா கதையில் தமிழை திருமணம் செய்து வைக்கும் இடத்தில் முயற்சியை பாராட்டவேண்டும் முடிவு.

ருத்ரா சிறைக்குச் செல்லும்போது, ​​உதவியும் தனித்து நிற்கிறது.

படத்தின் சில முக்கிய கதாபாத்திரங்களின் பிரச்சனையை மற்ற கதாபாத்திரம்‌‌

ருத்ராவின் உறவுகள் நன்கு நிறுவப்பட்டுள்ளது ருத்ராவின்

அமிகோ கேரேஜ் கதாபாத்திரங்கள், அதன் எதிரிகள் உட்பட்ட‌ கதாபாத்திரம் பற்றியும் இதைச் சொல்லலாம்.

அமிகோ கேரேஜின் அரங்கேற்றம் எழுதப்பட்ட விஷயத்தைப் போலவே சிறப்பாக ஆர்ட் டைரக்டர் வொர்க் இருக்கு.‌

ஒளிப்பதிவும் சிறப்புப் பதிவு உண்மையிலேயே திரைப்படம் நமக்கு கிடைத்திருக்கிறது.
என்பதை உணர்த்தியது

அமிகோ கேரேஜ் படப் பாடல் அனைத்தும் சிறப்பான காதலர்களின்புகைப்பட நடந்த நிகழ்வுகள்.