அரண்மனை.4 ட்ரைலர்‌ வெளியீட்டு சென்னையில் மிக கோலகலமா நிகழ்ச்சி நடந்தது. தொகுப்பு ஆர்.சந்திரசேகர்

அரண்மனை.4 ட்ரைலர்‌ வெளியீட்டு சென்னையில் மிக கோலகலமா நிகழ்ச்சி நடந்தது. தொகுப்பு ஆர்.சந்திரசேகர்.

 

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’ ’அரண்மனை 2’ மற்றும் ’அரண்மனை 3’ திரைப்படங்கள் நல்ல வரவேற்பு

 

பெற்ற நிலையில் தற்போது ’அரண்மனை’ படத்தின்

நான்காம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும்

இதில் சுந்தர் சி உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

 

இந்த நிலையில் இந்த படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகிய இரண்டு

 

நாயகிகள் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது இது குறித்த கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த படத்தின் சுந்தர் சி ஜோடியாக ராஷி கண்ணா நடிப்பதாகவும் சுந்தர் சி தங்கையாக தமன்னா நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த

 

தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த

 

திரைப்படத்தில் எதிர்பாராத சில பிரபலங்கள் இணைய இருப்பதாகவும் விரைவில் இது குறித்து

 

அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ’

 

அரண்மனை’ படத்தின் மூன்று பாகங்கள் நல்ல வரவேற்பை பெற்றது போலவே நான்காவது பாகமும் ரசிகர்கள்

 

மத்தியில் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.