வெப்பன்‌ திரைப்பட விமர்சனம்…

 

வெப்பன்‌ திரைப்பட
விமர்சனம்…

இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க, இருவரும் தேடிச் சென்ற

சூப்பர் ஹியூமன் நபரைக் கண்டறிந்தார்களா?

வசந்த் ரவிக்கும் இந்தக் குழுவுக்கும் என்ன

சம்பந்தம்? தேனியில் காட்டுக்குள் அமைதியாக வாழ்க்கை நடத்தி வரும் சத்யாஜ்

யார்? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதுதான் படத்தின் மீதிக்கதை

படத்தின் நாயகன் வசந்த் ரவி யூடியூபராக கொடுத்த

கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளதோடு

சண்டைக்காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.
சூப்பர் ஹியூமன்

கதாபாத்திரத்தில் சத்யராஜ் சிறப்பாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக தான்யா ஹோப் நன்றாக நடித்துள்ளார்.

வில்லனாக ராஜீவ் மேனன் நடிப்பில் மிரட்டியுள்ளார்.
யாஷிகா ஆனந்த்,
மைம் கோபி, பிக்பாஸ் மாயா என இதில் நடித்துள்ள

அனைவருமே கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

ஜிப்ரன் இசை ரசிக்க வைக்கிறது. பிரபு ராகவ்வின் ஒளிப்பதிவு

படத்திற்கு பெரியபலம். கோபி கிருஷ்ணா எடிட்டிங் அருமை

சூப்பர் ஹியூமன் கதையை சுவாரஸ்யத்துடன்

எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கும்

இயக்குநர் குகன் சென்னியப்பனுக்கு பாராட்டுக்கள்.