டிமான்ட்டி காலனி 2 – திரைப்பட விமர்சனம்…

டிமான்ட்டி காலனி 2 –
திரைப்பட விமர்சனம்…

நடிகர்கள் & குழுவினர்*
BTG யுனிவர்சல் வழங்கும்

தயாரிப்பு :- BTG யுனிவர்சல், ஞானமுத்து பட்டரை, ஒயிட்நைட்ஸ் எண்டர்டெயின்மென்ட்

வெளியீடு – ரெட் ஜெயண்ட் வெளியீடு

தயாரிப்பாளர்கள் – பாபி பாலச்சந்திரன்,
விஜய் சுப்ரமணியன், ஆர்.சி.ராஜ்குமார்

நடிகர்கள்:-
ஸ்ரீனி & ரகு – அருள்நிதி
டெபி –
பிரியா பவானிசங்கர்
டிமான்ட்டி – ஆண்டி ஜாஸ்கெலைனன்

தாவோஷி – டிசெரிங் டோர்ஜி

ரிச்சர் – அருண் பாண்டியன்
தயாளன் – முத்துக்குமார்

அதிதி – மீனாட்சி கோவிந்தராஜன்

சாம் – சர்ஜனோ காலிட்
ஐஸ்வர்யா – அர்ச்சனா ரவிச்சந்திரன்.

குழுவினர்:-
இயக்குனர் – அஜய் ஆர் ஞானமுத்து

எழுத்தாளர்கள் – அஜய் ஆர் ஞானமுத்து,

வெங்கடேஷ், ராஜவேல்

ஒளிப்பதிவு – ஹரிஷ் கண்ணன்

இசை – சாம் சிஎஸ்
எடிட்டர் – குமரேஷ் டி

பேனர் – பிடிஜி

யுனிவர்சல், ஞானமுத்து பட்டரை, ஒயிட்நைட்ஸ்

என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பு – பாபி

பாலச்சந்திரன், விஜய் சுப்ரமணியன்,

ஆர்.சி.ராஜ்குமார்
வெளியீடு –

ரெட் ஜெயண்ட் வெளியீடு
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா,
யுவராஜ்

நடித்தவர்கள் :-

அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்

டிமான்ட்டி காலனி விமர்சனம் குறித்து
இங்கே காண்போம்.

2015 ஆம் ஆண்டில் அருள்நிதி இறப்பது போல் முதல் பாகம்

முடிந்திருக்கும். ஆனால், இந்த பாகம் அதனுடனேயே parallel

ஆக பிரியா பவானி ஷங்கரின் வாழ்க்கையில் நடக்கும்

சம்பவங்களும் காண்பிக்கப்படுகிறது. சீனிவாசன் அருள்நிதி

மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, அவருடைய அண்ணன்

ரகுநந்தன் இன்னொரு அருள்நிதி, தந்தையின்

சொத்துக்களை அடைய தம்பி சாகவேண்டும் என்று முற்படுகிறார்.

அப்போது ஒரு காரணத்திற்காக சீனிவாசன் உயிரோடு
இருக்க வேண்டும்.

என்று கூறி ரகுநந்தனை தடுக்கும் டெபி பிரியா அவருடன் இணைந்து

டிமான்ட்டி காலனிக்கு அழைத்து செல்கிறார்.

அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான அமானுஷ்ய சம்பவங்களே டிமாண்டி

காலனி 2-யின் விறுவிறுப்பான

திரைக்கதை. புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த தன்

கணவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்

என்ற கேள்விக்கு டெபி விடைதேடி அலைகிறார்.

அதில் ஆரம்பிக்கும் மர்மம் படத்தின்

ஒவ்வொரு காட்சியிலும் தொடர்வதில் ஜெயித்திருக்கிறார்

இயக்குநர் அஜய் ஞானமுத்து. ரகு கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில்

சுயநலவாதியாக வரும் அருள்நிதி, சில இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கவும் தவறவில்லை.

சாம் C.Sயின்
பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.

காட்சிக்கு காட்சி திகிலூட்ட அது உதவுகிறது. பாடல்கள்

ஓகே ரகம். இடைவேளையிலேயே

படம் முடிந்தது போன்ற உணர்வை முதல் பாதி தருகிறது.

அந்த அளவிற்கு இயக்குநர் கதையில் கவனம் செலுத்தி

இருக்கிறார். படத்தில் பல ட்விஸ்ட்கள் ஒளிந்திருப்பது நம்மை

சீட் எட்ஜில் அமர வைக்கிறது. ஹரிஷ் கண்ணனின்
ஒளிப்பதிவு பிரமாதம்.

விறுவிறுப்பான திரைக்கதை மிரட்டலான பின்னணி இசை நடிகர்களின் நடிப்பு

பல்ப்ஸ்

பெரிதாக ஒன்றும் சொல்லும்படி இல்லை.

மொத்தத்தில் திகிலான ஹாரர் படம் பார்க்க வேண்டும் என

விரும்புபவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் இந்த டிமாண்டி காலனி 2.

படத்தில்‌ பயப்பட வேண்டாம் ‌தைரியமாக‌ குழந்தைகள்பார்க்காலம்

தீடீரென‌ பராமரிப்பு ஏற்படும்படி காட்சிகள் இருக்கும்…‌ அருண் நிதி

மிக‌ யதார்த்தமான நடிப்பு .பாவனி பிரியா சங்கர் இயலபான

நடிச்சிருக்காங்க‌ படத்தின் பலமா இருக்கு…VFX காட்சிகள்

நிறைந்த இருக்கு. கேமரா ஒளிப்பதிவு சிறப்பாக செய்துள்ளார் பாராட்டுகள்.

இசை‌ படத்தில் பலமா அமைந்துள்ளது… பயம் இல்லை
அச்சம் தவிர்…
.