தமிழ் சினிமாவின் திகில் படமான அஸ்வின்ஸ். இந்த படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
வசந்த் ரவி நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் அஸ்வின்ஸ். குறும்படங்களால் பிரபலமடைந்த இயக்குனர் தருண் தேஜா தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ள அஸ்வின்ஸ் சைக்காலஜிக்கல் திரில்லர் கதைகளத்தில் வஸந்த் ரவி ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து இப்படத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன் அவர்களின் மகள் சரஸ்வதி மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் விமலா ராமன், முரளிதரன், சிம்ரன் பரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் தயாரிப்பாளர் பி வி எஸ் என் பிரசாத் உடன் பிரவீன் டேனியல் இணைந்து தயாரிக்க, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கள் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவு மிகவும் நன்றாக உள்ளது இருள் அடைந்த அடைந்த அந்த பங்களாவில் ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு நொடியிலும் அமானுஷ்யம் என்ன செய்வோம் என்ற டிக் டிக் இதயத்துடன் கண்டுபிடிப்புக்கு கேமரா நன்றாக வேலை செய்துள்ளது விஜய் சித்தார்த் அஸ்வின்ஸ் படத்திற்கு இசையமைக்கிறார். அவரின் இசை படத்திற்கு பலம். ஒவ்வொரு காட்சியிலும் திகிலான இசை பயமுறுத்துகிறது
1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அமானுஷ்ய சாபத்திற்கு பலியாகும் யூட்யூபர் குழுவை மையப்படுத்தி உருவாகியிருக்கும் அஸ்வின்ஸ் திரைப்படத்தை ஏற்கனவே இயக்குனர் தருண் தேஜா 20 நிமிட பைலட் திரைப்படமாக எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 20 நிமிட படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து முழு நீள படமான அஸ்வின்ஸ் திரைப்படத்தின் மீதான எதிர்பார்பு ரசிகர்களிடம் இருந்தது
அஸ்வின்ஸ் படத்தின் மிரட்டலான திரைக்கதையில் பக்கா திரில்லர் ஹாரர் திரைப்படமாக உருவாகியிருக்கும் அஸ்வின்ஸ் பட ம் செம மிரட்டல் தரமணி, ராக்கி படங்களை போன்று அஸ்வின்ஸ் படத்திலும் வசந்த் ரவி அவர்களின் கதாபாத்திரம் அதிகம் பேசப்படுகிறது அவர் நடிப்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது அவரின் உழைப்பு வெறித்தனமாக இருக்கிறதுஅஸ்வின்ஸ் திரைப்படம் வெற்றிப்படமாக அமையும் என்பது உறுதி உலகத்துக்கு தீமையை விளைவிக்கும் 1500 ஆண்டு கால சாபம் என்பதை மையமாகக் கொண்ட திரைக்கதை ரசிக்க வைக்கிறது விமலா ராமன் வரும் காட்சிகள் செம விறுவிறுப்பு சைக்காலாஜிக்கல் ஹாரர் எனும் வகையைச் சார்ந்த இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பி வி எஸ் என் பிரசாத் தயாரித்திருக்கிறார். பாபிநீடு பி இந்த படத்தை வெளியிடுகிறார். இணைத் தயாரிப்பாளராக பிரவின் டேனியில் இருக்கிறார்.
ஹாரர் என்பதால் பல சவுண்ட் எஃபக்ட்களை பரிசோதனை முறையில் முயற்சித்து இந்த படத்தில் காட்டி இருக்கிறார் கள். எட்வின் சகே வித்தியாசமான படமாக வெளியாகியுள்ள . இந்த படம் netflix வாங்கி உள்ளதால் வியாபாரத்திலும் வெற்றி வாகை சூடு உள்ளது தியேட்டரில் ரசிகர்களுக்கு புது விதமான திரில்லான அனுபவத்தை கொடுக்கும் இந்த வெற்றி படத்திற்காக உழைத்த நடிகர் நடிகைகளுக்கும் டெக்னீஷண்களுக்கும் கிளாசிக் சினிமா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது